பாடல் தேடுக

Eppadi Pa Nantri Solluven Neer Seidha  | Tamil Chrisrtian Song
More Details Contact :

www.jcwebstar.com/tamil-christianEppadi Pa Nantri Solluven Neer Seidha  | Tamil Chrisrtian Song
More Details Contact :

www.jcwebstar.com/tamil-christianEppadi Pa Nantri Solluven Neer Seidha  | Tamil Chrisrtian Song
More Details Contact :

www.jcwebstar.com/tamil-christianEppadi Pa Nantri Solluven Neer Seidha  | Tamil Chrisrtian Song
More Details Contact :

www.jcwebstar.com/tamil-christianEppadi Pa Nantri Solluven Neer Seidha  | Tamil Chrisrtian Song
More Details Contact :

www.jcwebstar.com/tamil-christianEppadi Pa Nantri Solluven Neer Seidha  | Tamil Chrisrtian Song
More Details Contact :

www.jcwebstar.com/tamil-christianEppadi Pa Nantri Solluven Neer Seidha  | Tamil Chrisrtian Song
More Details Contact :

www.jcwebstar.com/tamil-christianEppadi Pa Nantri Solluven Neer Seidha  | Tamil Chrisrtian Song
More Details Contact :

www.jcwebstar.com/tamil-christianEppadi Pa Nantri Solluven Neer Seidha  | Tamil Chrisrtian Song
More Details Contact :

www.jcwebstar.com/tamil-christianEppadi Pa Nantri Solluven Neer Seidha  | Tamil Chrisrtian Song
More Details Contact :

www.jcwebstar.com/tamil-christian




<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- jcwebstar_728 x 90 -->
<ins class="adsbygoogle"
     style="display:inline-block;width:728px;height:90px"
     data-ad-client="ca-pub-6131459617077594"
     data-ad-slot="5258503462"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

மட்டன் சுக்கா வறுவல் mutton-sukka-varuval-in-tamil


மட்டன் சுக்கா வறுவல் mutton-sukka-varuval-in-tamil மட்டன் சுக்கா வறுவல்  .mutton-sukka-varuval-in-tamil

சுவையான மட்டன் சுக்கா வறுவல் செய்வதற்கான சமையல் குறிப்பு.

தேவையான பொருட்கள்
  • மட்டன்  –  350  கிராம்
  • பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது)  – 2  அல்லது சின்ன வெங்காயம்  – 30
  • தக்காளி  –  1
  • இஞ்சி பூண்டு விழுது  – 1 தேக்கரண்டி
  • மல்லித்தூள்  –  3 தேக்கரண்டி
  • மசாலாதூள்  –  3 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள்  –  1 /2 தேக்கரண்டி
  • பூண்டு(பொடியாக நறுக்கியது)  – 5 பல்
அரைக்க
  • தேங்காய் துருவியது  – 2  மேசைக்கரண்டி
  • கசகசா  – 1 தேக்கரண்டி அல்லது முந்திரிபருப்பு  –  5
  • சோம்பு  – 1 தேக்கரண்டி
தாளிக்க
  • பட்டை – 2 துண்டு
  • கிராம்பு  – 2
  • பிரியாணி இலை  –  1
  • கருவேப்பிலை  – சிறிது
  • சோம்பு  – 1 தேக்கரண்டி
  1. மட்டனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. குக்கரில் 1  தேக்கரண்டி எண்ணெய், 1  மேசைக்கரண்டி வெங்காயம், சிறிது பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. மட்டன் துண்டுகளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
  4. மல்லித்தூள், 1 தேக்கரண்டி மசாலாதூள், பாதி உப்பு , ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  5. மட்டன் சரியாக இல்லையென்றால் 1 /2 கப் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். குக்கரை மூடி வேக விடவும்.
  6. குக்கரில் இருந்து ஆவி வரும்போது, குறைந்த சூட்டில் அடுப்பை வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  7. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  8. கடாயில் 2  மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவொன்றாகச் சேர்க்கவும்.
  9. பின் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  10. பின் அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
  11. குக்கரை திறந்து மட்டன் துண்டுகளை தனியாக வடித்து எடுத்து வைக்கவும்.
  12. மட்டனில் இருந்து வடித்து வைத்த தண்ணீரை வதங்கிக் கொண்டிருக்கும் மசாலாவில் ஊற்றி  குழம்பு திக்ககும் வரை வதக்க வேண்டும்.
  13. கடைசியாக வேக வைத்த மட்டன் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

சிக்கன் மிளகு வறுவல் chicken-milaku-varuval-in-tamil.


சிக்கன் மிளகு வறுவல் chicken-milaku-varuval-in-tamil
தேவையான பொருட்கள்
  • சிக்கன்  –  1 /2 கிலோ
  • பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது)  – 2
  • தக்காளி (பொடியாக நறுக்கியது) –  2
  • இஞ்சி பூண்டு விழுது  – 2 தேக்கரண்டி
  • மல்லித்தூள்  –  1 மேசைக்கரண்டி
  • மிளகாய்த்தூள்   –  1 மேசைக்கரண்டி
  • மிளகுதூள்  – 2 மேசைக்கரண்டி
  • எலுமிச்சம்பழ சாறு – 1 மேசைக்கரண்டி
தாளிக்க
  • பட்டை – 3 துண்டு
  • கிராம்பு  – 3
  • ஏலக்காய் – 3
  • பிரியாணி இலை  –  1
  • கருவேப்பிலை  – சிறிது
  • சோம்பு  – 1 தேக்கரண்டி
  1. சிக்கனில் 1  மேசைக்கரண்டி மிளகாய்த்தூள், 1  தேக்கரண்டி மஞ்சள்தூள், பாதி இஞ்சி, பூண்டு விழுது, பாதி உப்பு  சேர்த்து 30  நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  2. கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு செய்து, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  3. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  4. மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  5. பின் தக்காளி சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும். பின் மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பின் 1 /4 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  7. எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது, சிக்கன் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. மீதமுள்ள உப்பு சேர்த்து மூடி போட்டு 8 – 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  9. சிக்கன் வெந்தவுடன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, இறக்கவும்.
  10. கடைசியாக எலுமிச்சம்பழ சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.

மீன் வறுவல் fish-fry-in-tamil

மீன் வறுவல் fish-fry-in-tamil.  ...
சுவையான மீன் வறுவல் எளிய முறையில் செய்வதற்கான குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • மீன்  –  10 துண்டுகள்
  • இஞ்சி விழுது அல்லது இஞ்சி தூள்   – 1 தேக்கரண்டி
  • பூண்டு விழுது அல்லது பூண்டு தூள்   – 2 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள்  –  1 1/2  – 2 தேக்கரண்டி
  • தயிர் – 1 தேக்கரண்டி அல்லது முட்டை அடித்தது  –  1
  • எலுமிச்சம்பழசாறு  –  2 தேக்கரண்டி
  • உப்பு  –  தேவையான அளவு
  • எலுமிச்சம்பழம்  –  சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  • கொத்தமல்லி தழை – சிறிது
  1. மீனை இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், தயிர் அல்லது முட்டை, எலுமிச்சம்பழசாறு, உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  2. மீனை இந்த மசாலா கலவையில் குறைந்தது  4 அல்லது 5 மணி நேரம் ஊறினால் மீன் வறுவல் நன்றாக இருக்கும்.
  3. ஆயில்  நன்கு காயிந்தவுடன் மீன் துண்டுகளை அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அல்லது தோசைகல்லியில் மீனை போட்டு இருபுறமும்  சிறிது ஆயில் விட்டு  பொன்னிறமாகும்  வரை  வேகவிட்டு எடுக்கலாம்.
  4. மீனின்மேல் கொத்தமல்லி தழை தூவி, நறுக்கிய எலுமிச்சம்பழ துண்டுகளை வைத்து பரிமாறலாம் .

செட்டிநாடு மட்டன் குழம்பு mutton-kulambu-in-tamil

செட்டிநாடு மட்டன் குழம்பு   .mutton-kulambu-in-tamil